ஒரு நியாயமான, இந்நாட்டு மக்களில் பெரும்பா லோருக்குச் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்திற்கு நாம் முயற்சிக்கும் போது, அதற்குச் சரியான பரிகாரம் செய்வதை விட்டு விட்டுப் பழிவாங்கும் தன்மையில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டால் மேலும் மேலும் கிளர்ச்சி செய்வதைத் தவிர நமக்கு வேறு கதி என்ன?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment