அமைச்சர் க. பொன்முடி, இரா. முத்த ரசன், ஜவாஹிருல்லா, சுப. வீரபாண்டியன், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை. வையாபுரி, டாக்டர் வி.ஜி. சந்தோசம், ஈ.வெ.கி.ச. இளங்கோவன், கோபண்ணா, எஸ்.ஜெகத்ரட்சகன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அய். பரந்தாமன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment