திராவிடர் கழக தஞ்சாவூர் (மு) மாநகர செயலாளர் கரந்தை சு.முருகேசன் (வயது 78) 4-12-2021 அன்று இரவு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம் இன்று (5-12-2021)மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் (கரந்தை அருகில்) சருக்கை சின்னையா மண்டபம், அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அய்யா அவர்களின் தொண்டிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்புக்கு: மு.சிந்தனைச்செல்வன்(மகன்), மாநகர தி.மு.க துணைச் செயலாளர் - 9442180876, 7904137455
No comments:
Post a Comment