கடலூர்: காலை 10.00 மணி * இடம்: சின்னாயாள் பழனிச்சாமி திருமண மண்டபம், பெலாந்தோப்பு, (சந்திரம்-குள்ளஞ்சாவடி ரோடு) * வரவேற்புரை: சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்) * தலைமையுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: தென்.சிவக்குமார் (கடலூர் மாவட்டத் தலைவர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர்), பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்ட தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (விருத்தாசலம் மாவட்டச் செயலாளர்), அன்பு சித்தார்த்தன் (சிதம்பரம் மாவட்ட செயலாளர்), யாழ்.திலீபன் (சிதம்பரம் மாவட்ட இணைச் செயலாளர்), சி.மணிவேல் (சிதம்பரம் மாவட்ட அமைப்பாளர்), கா.கண்ணன் (சிதம்பரம் மாவட்ட அமைப்பாளர்), வை.இளவரசன் (விருத்தாசலம் மாவட்ட அமைப்பாளர்) * கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்). த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல், கழக பிரச்சார திட்டங்கள் * இவண்: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்)
கீரமங்கலம்: மாலை 4 மணி * இடம்; குருகுலம் நாட்டிய பயிற்சி பள்ளி, கீரமங்கலம் * தலைமை: க.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்), க.முத்து (மாவட்ட செயலாளர்), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), த.சவுந்தரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: இரா.யோகராசு (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தொடக்க உரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.மகாராசா (மாவட்ட இளைஞரணி தலைவர்)
புதுமை இலக்கியத் தென்றல்
(பெரியார் பகுத்தறிவு
இலக்கிய அணி)
881-ஆம் நிகழ்ச்சி
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * வரவேற்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் * முன்னிலை: தமிழ்ச்செல்வன், த.கு.திவாகர், குடியாத்தம் குமணன், அரங்க.நாராயணன், துரைராஜ், கா.முருகையன், சீனி.பழனிச்சாமி
* தொடக்கவுரை: கோ.பிச்சை வள்ளிநாயகம் * தலைப்பு: புலவர் குழந்தையின் இராவண காவியம் * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * நன்றியுரை: இராவணன் மல்லிகா
No comments:
Post a Comment