டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மோடி அரசின் கொள்கை இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துவிடும் என பிரியங்கா காந்தி மோடி மீது தாக்கு.
தி இந்து:
· தமிழ் நாடு அரசின் பெண்கள் முன்னேற்றத்திற்கான கொள்கை திட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்களுக்கான கட்டாய தற்காப்புக் கலைப் பயிற்சி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து ஒற்றை மற்றும் பெண்கள் தலைமைத்துவக் குடும்பங் களுக்கு மேலும் 50 -நாட்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளில் 33.3% பிரதிநிதித்துவம் ஆகியவை அடங்கும்.
தி டெலிகிராப்:
இந்து ராஷ்டிராவை அமைக்க கொலை செய்திடுவோம் என உ.பி. பள்ளி மாணவர்களிடம் உறுதி மொழி ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்
- குடந்தை கருணா
No comments:
Post a Comment