* கோவை - குறிச்சி தெ.குமரேசன் - தேவிகா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500அய் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர் (29.12.2021)
* சென்னை தில்லை கங்கா நகர், எண்.63 ராகவேந்திரா பிளாட் முதல் முதன்மைச் சாலையில் வசிக்கும் கணேசன் - மாரியம்மாள் இணையரின் மகள் ஜி.துர்காலட்சுமியின் 15ஆவது பிறந்தநாள் (29.12.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர்.
No comments:
Post a Comment