ஒமைக்ரான் துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

ஒமைக்ரான் துளிகள்...!

*  தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான்  - இதுவரை 45 பேருக்குத் தொற்று.

*  புதுச்சேரியிலும் ஒமைக்ரான் 2 பேருக்குப் பாதிப்பு உறுதி.

*  இந்தியாவில் 781 அய் நோக்கி ஒமைக்ரான் தொற்று.

*  இந்தியாவில் மேலும் 9,195 பேருக்குக் கரோனா தொற்று; 302 பேர் மரணம்.

No comments:

Post a Comment