* ஈரோடு மாவட்டம் சிவகிரி எஸ்.ஆர்.வரதராஜனின் மாமியாரும் பொறியாளர்.வ.நந்திவர்மனின் பாட்டியுமான சிவகிரி மு.சமத்துவம் (சுயமரியாதை சுடரொளி எஸ்.ஆர்.முத்துசாமியின் மகள்) அவர்களின் முதலாம் ஆண்டு (30-12-2021) நினைவு தினத்தை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- ரூபாய் அவரது மகள் ஆசிரியை வ.கலாமணி மாவட்ட கழக அமைப்பாளர் சிவகிரி.கு.சண்முகத்திடம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment