முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத் தொகுப்பினை வழங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் இயக்க நூல்களை வழங்கினார்.
உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்.
No comments:
Post a Comment