தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து 'அயோத்தி தாசர் சிந்தனைகள்' புத்தகத்தினை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து 'அயோத்தி தாசர் சிந்தனைகள்' புத்தகத்தினை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்

 

இன்று (2.12.2021) 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்,  ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து 'அயோத்தி தாசர் சிந்தனைகள்' புத்தகத்தினை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

உடன் திருமதி மோகனா அம்மையார்.

No comments:

Post a Comment