மறைந்த பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

மறைந்த பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாள ராக இருந்து, பிறகு கழகத்தின் பொருளாளராகப் பொறுப் பேற்று, இயக்கத்தின் வளர்ச்சி யிலும், பிரச்சாரத்திலும், முத் திரை பதித்த மகளிரணித் தோழர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. (4.12.2021)

 


No comments:

Post a Comment