அறந்தாங்கி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

அறந்தாங்கி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தாக்கள்

மண்டலத் தலைவர் பெ.இராவணன் ஏழு விடுதலை சந்தாக்கள், மாவட்டத் தலைவர் .மாரிமுத்து ஆறு விடுதலை சந்தாக்கள், மாவட்டச் செயலாளர் .முத்து ஒரு விடுதலை சந்தா, கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன் இரண்டு விடுதலை சந்தா, மாவட்ட இளைஞரணி செயலாளர் யோகராசு மூன்று விடுதலை சந்தாக்கள், எரிச்சி திமுக செயலாளர் ஆனந்தகுமார் ஒரு விடுதலை சந்தாவை மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment