ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலியாக சென்னை வந்த ஒன்றிய குழுவினர் 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, மருத்துவக் கட்டமைப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment