5.12.2021 - சேலம் - காலை 9 மணி சேலம் - கருங்கல்பட்டி கழகக் கொடியேற்று விழா, காலை 9.30 மணி - சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவகர் இல்லத்தில் தகவல் பலகை திறப்பு, காலை 10 மணி - அம்மாபேட்டை - தமிழர் தலைவர் பிறந்தநாள் பட்டிமன்றம்.
6.12.2021 - கடலூர்- காலை 7 மணி - பெலாந்தோப்பு: கடலூர் மண்டலச் செயலாளர் நா.தாமோதரன் இல்லத் திருமணம், காலை 10 மணி - பெலாந்தோப்பு: கடலூர் மண்டல கலந்துரையாடல் கூட்டம்
No comments:
Post a Comment