மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

மறைவு

* ஆத்தூர் நகர திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ரங்கசாமி அவர்களின் வாழ்விணையரும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரும் ஆத்தூர் துளுவ வேளாளர் சங்கத்தின் இயக்குநருமான தாமரைச் செல்வன் அவர்களின் தாயார் அம்சா ரங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம் 

* ஆத்தூர் துளுவ வேளாளர் சங்க முன்னாள் காரியதரிசியும், ஆத்தூர் நகர பொங்கல்விழா கழக நிறுவனரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினரும், ஆத்தூர் நகர திராவிடர் கழக முன்னாள் தலை வருமான வி.ஆறுமுகம் அவர் களின் வாழ்விணையரும், சித்ரா திருநாவுக்கரசு,  மணிவண்ணன் ஆகியோரின் தாயாருமான கி.சிவபாக்கியம் அம்மாள், 4.12.2021 இன்று விடியற்காலை மறைவுற்றார்.

No comments:

Post a Comment