நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர், மன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை .சிவானந்தம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (டிசம்பர் 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் அவரது குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.  


No comments:

Post a Comment