சென்னை மண்டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சி முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

சென்னை மண்டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சி முகாம்

நாள்:02.01.2022

ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார்திடல், சென்னை-7.

நேரம்                                தலைப்பு

8.30 - 9.30         பதிவு செய்தல்

9.30 - 10.00      தொடக்க விழாவும், அறிமுகமும்

10.00 - 11.00   தந்தை பெரியார் ஒரு அறிமுகம்

 - கவிஞர் கலி.பூங்குன்றன்

11.00 - 11.15    தேநீர் இடைவேளை

11.15 - 12.00   "திராவிடர் கழகம் எதற்காக?"

 - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

12.00 - 1.00   "தமிழரா? திராவிடரா?"

 - வழக்குரைஞர் .அருள்மொழி

1.00 - 1.45     உணவு இடைவேளை

1.45 -2.45     "சமூக நீதியும் அரசமைப்புச் சட்டமும்"

 - வழக்குரைஞர் சு.குமாரதேவன்

2.45 - 3.45     அறிவியலும், மூடநம்பிக்கையும்

 - .பிரின்சு என்னாரெசு பெரியார்

3.45 - 4.00      தேநீர் இடைவேளை

4.00 - 5.00     கேட்டலும், கிளத்தலும்

 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

குறிப்பு:   

1. 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

2. கருப்புச் சட்டை அணிந்து வருவது அவசியம்.

3. நுழைவுக் கட்டணம் ரூ.50

No comments:

Post a Comment