இதுதான் உ.பி. அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

இதுதான் உ.பி. அரசு!

தேசிய சுகாதார குறியீட்டில் .பி. கடைசி இடம்.

இதுதான் பா... ஆட்சியின் சாதனை!

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

- அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாடி கட்சி.

'மது'ரவாக்கு

''ஆந்திராவில் மது குடிக்கும் ஒரு கோடி பேரும் வாக்களித்தால், ரூ.50-க்கு மதுபானம் தருவோம்!'' - சொன்னவர் பா... மாநில தலைவர் சோமுவீர்ராஜூ.

No comments:

Post a Comment