ஆசாபாசம் மகன்: இன்று ரமண மகரிஷி பிறந்த நாள் என்று ஓகோ என்று ஒரு பார்ப்பன ஏடு எழுதுகிறதே, அப்பா? அப்பா: மகரிஷி என்றால், ஆசாபாசம் அற்றவர்கள் என்பார்கள்; ரமண ரிஷியோ தன் திரண்ட சொத்துகளை எல்லாம் சகோதரன் மகனுக்குத்தானே எழுதி வைத்தார், மகனே!
No comments:
Post a Comment