பட்டுக்கோட்டை பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

பட்டுக்கோட்டை பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் விடுதலை சந்தா சேர்ப்பு

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர்  சி.ஜெகநாதன்  விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் ஆத்மநாதன்  விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் .சந்திரமோகன் மற்றும் தலைமைஆசிரியர் .இராமமூர்த்தி  இரண்டு விடுதலை  சந்தாவையும், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர்அரு. நல்லத்தம்பி   விடுதலை சந்தாவையும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், . புரவலர் ஆசிரியர் வேலு, பொதுக்குழு உறுப்பினர்கள் அரு. நல்லத்தம்பி, இரா.நீலகண்டன், மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் ஆகியோர் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 33 விடுதலை சந்தா வழங்கினார்கள் உடன்: மண்டலஇளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல்,  பட்டுக்கோட்டை நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர் சேது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசி, பேராவூரணி நகர செயலாளர் சந்திரமோகன்ஆகியோர் (19-12-2021)

No comments:

Post a Comment