அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் கரோனா நிதி ரூபாய் ஒரு லட்சத்தை சுவிட்சர்லாந்து, பேர்ண் நகர வள்ளுவன் பாடசாலை பள்ளி முதல்வர் பூநகரி பொன்னம்பலம் முருகவேல் சார்பில் மு.பி.பா. அன்புச்செழியன் வழங்கினார்.
முதலமைச்சரிடம் அவர் அளித்த மனுவில் மறைந்த பேராசிரியர் மு.பி.பா. உருவச் சிலையை அவரது சொந்த கிராமத்தில் அரசு சார்பில் அமைக்க வேண்டும் என்றும், ஈழத்தமிழர் நலன், திருக்குறளை தேசிய நூலாக்கல், பள்ளிகளில் தமிழ்க் கல்வி உள்ளிட்ட கோரிக்கைகளையும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment