நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

நன்கொடை

பெரியார் பெருத்தொண்டர் சுயமரி யாதைச் சுடரொளி கண்ணுகுடி தண்டாயுதபாணி அவர்களின் முதலா மாண்டு நினைவு நாள் (26-01-2022) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது வாழ்விணையர் வள்ளியம்மை, மகன் கள், அருண், ராஜேஷ்குமார் ஆகி யோர் ரூ1000 நன்கொடையாக வழங் கினார்கள்.

No comments:

Post a Comment