தந்தை பெரியார் நினைவு நாளான 24.12.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மதுரை கோ. புதூர் மண்டல மின் வாரியம் தொ.மு.ச. அலுவலகத்தில் தந்தை பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் பகுத்தறிவு நூல் கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தொ.மு.ச. பேரவையின் சே.அழகு சுந்தரம், வீ.பி.ராஜேஷ் கண்ணன், என்.பாண்டி, திராவிடர் கழக செயலாளர் அ.பாக்கியம், பகுத்தறிவாளர் கழகம் சு.இராசாங்கம், தி.மு.க. தோழர்கள் வே.பால்ராஜ், ச.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment