மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

மறைவு

* கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய கழக செய லாளர் .முருகானந்தம், திருவிடை மருதூர்  ஒன்றிய கழக அமைப்பாளர் .சிவக்குமார் ஆகியோரின் தந்தையார் பெரியார்  பெருந் தொண்டர் .நடராஜன் (வயது 89)  நேற்று (06-01-2022) வியாழக் கிழமை பகல் 11.30 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள்  இன்று (07-01-2022) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில்  திருநா கேஸ்வரம், தோப்புதெரு அவரது இல்லத்தில் நடைபெற்றன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள் கிறோம். தொடர்புக்கு: மகன்கள் .முரு கானந்தம் - 9442054937 .சிவக்குமார்  - 6383924590

No comments:

Post a Comment