சுயமரியாதையையும், சமத்துவத்தையும் விட நமக்கு வேண்டியதான பெரிய காரியம் ஏதும் உண்டா? அந்த சுயமரியாதையும், சமத்துவமும் அற்ற ஜன சமூக அரசியலைப் பற்றிப் பேசுவதனால் முழுப் பலன் ஏற்படக் கூடுமா? அது வெறும் மடமையும், புரட்டும், வயிற்றுப் பிழைப்பும் அல்லாமல் வேறு என்ன?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment