பட்டுக்கோட்டை மாவட்டம் - கழக பொதுக்குழு உறுப்பினர் பள் ளத்தூர் அரு.நல்லதம்பி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்த நாள் (5.1.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள், நன்றி! கைப்பேசி: 99659 46233.
- - - - -
கேரள மாநிலம் கோட்டயம் வடவத்தூர் எஸ்.முருகையா பெரியார் உலக நிதியாக ரூ.1000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி.
No comments:
Post a Comment