நேற்று (29.1.2022) 'விடுதலை'யில் "ஊன்றிப் படித்து உண்மையை உணர்க!" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் பக்கம் 3இல், இரண்டாம் பத்தியில் டாக்டர் சி.என். சவுமணி பேச்சு - "பக்தர்கள் அடிக்கடி கூடும்" என்று தொடங்கி, "இந்த நோய் பரவுகிறது" என்று முடிந்த பிறகு "என்று கூறினாரே, டாக்டர் சவுமணி கருப்புச் சட்டைக்காரரா?" என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம்.
அடுத்த பாராவின் இறுதியில் "என்று கூறினாரே டாக்டர் சவுமணி" என்று இடம் மாறி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம்.
No comments:
Post a Comment