கரோனா துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

கரோனா துளிகள்...!

*           இத்தாலியிலிருந்து பஞ்சாப் வந்த விமானத்தில் பயணித்த 125 பேருக்குக் கரோனா.

*           சென்னை - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என 11 பேருக்குக் கரோனா!

*           கரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல 42 சிறப்பு ஆம்புலன்சுகள் ஏற்பாடு.

*           செங்கற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனாவுக்காக 439 படுக்கைகள்.

*           மேற்கு வங்கம் - 6 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா - 8 மாதக் குழந்தைக்கும் கரோனா.

*           கரோனா: பிரதமர் பங்கேற்கவிருந்த மதுரை பொங்கல் விழா தள்ளி வைப்பு.

*           நாடு முழுவதும் இதுவரை 1.64 இருபால் சிறுவர்களுக்குத் தடுப்பூசி.

*           11 முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 வயது முதியவர்.

*           ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சி ஜன் வசதியுடன் 100 தற்காலிகப் படுக்கைகள்.

*           பிரான்சில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு.

No comments:

Post a Comment