கரோனா துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

கரோனா துளிகள்...!

*           தமிழ்நாட்டில் 4,862 பேருக்கு புதிதாகக் கரோனா  தொற்று.

*           சென்னை குரோம்பேட்டை எம்.அய்.டி. மாண வர்கள் 67 பேருக்குக் கரோனா தொற்று நேற்று (5.1.2022) உறுதி செய்யப்பட்டது. இன்று (6.1.2022) மேலும் 13 பேருக்கு உறுதியானது.

*           இந்தியா முழுவதும் இதுவரை 18 வயதுகுட் பட்டவர்களுக்கு ஒரு கோடி தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

*           இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 2100 அய்க் கடந்தது. முதல் உயிர் இழப்பு ராஜஸ்தானில்.

*           கரோனா - இலேசான பாதிப்பு - ஏழு நாள்கள் வீட்டுத் தனிமை - ஒன்றிய அரசு அறிவிப்பு.

*           இந்தியாவில் கரோனா தொற்று 90,928 ஆக உயர்ந்தது.

No comments:

Post a Comment