நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

நன்கொடை

பட்டுக்கோட்டை, கோட்டாக் குடிகா.மாரியப்பன்-மலர்கொடி, பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலெட்சுமி இவர்களின் பேத்தி யும், சென்னை கேளம்பாக்கம் பொறியாளர் மா.வசந்தக் குமார்-மணியம்மை இவர்களின் மகளுமான ..இசைப்பிரியாவின் முதலாம் ஆண்டு (7.1.2022) பிறந்த நாள் நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!


No comments:

Post a Comment