மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

மறைவு

சென்னை பெரியார் திடலில் கணக்காளராகப் பணிபுரியும் ஜெயராஜ் அவர்களின் மாமியார் ஆர்.கோகிலாம்பாள் (வயது 77) இன்று (6.1.2022) முற்கல் 11.30 மணிக்கு உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். செய்தி அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜெயராஜ் அவர்களிடம் தொலை பேசி மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

No comments:

Post a Comment