கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவ சிகிச்சை மய்யம் தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறை இயக்குநர் சு.கணேஷ் இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் இ.ஆ.ப. ஆகியோரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (சென்னை பெரியார் திடல், 4.1.2022).
Wednesday, January 5, 2022
Home
அரசு
தமிழ்நாடு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கப்பட்டது
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment