தமிழ்நாடு மீன்வளத்துறையில் 600 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

தமிழ்நாடு மீன்வளத்துறையில் 600 பணியிடங்கள்

தமிழ்நாடு கடலோர கிராமங்களில் 'சாகர் மித்ரா' பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 600 காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., (மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/ விலங்கியல்) முடித்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

ஊதியம்: மாதம் ரூ. 10 ஆயிரம். ஊக்கத்தொகை ரூ. 5000 வழங்கப்படும்.

எந்தப்பகுதி: தமிழ்நாடு கடலோர மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அரசு - மீனவர் இடையே தொடர்பை ஏற்படுத்துதல், அரசின் திட்டங்களை மீனவர்களுக்கு எடுத்து சொல்லுதல், மீன்களை சுத்தமாக கையாளும் விதத்தை எடுத்துரைப்பது இவர்களின் முக்கிய பணி.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்: 12.1.2022

விவரங்களுக்கு: www.fisheries.tn.gov.in

No comments:

Post a Comment