கரோனா துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

கரோனா துளிகள்...!

*           இந்தியாவில் ஒரே நாளில், 58,097 பேருக்குக் கரோனா பாதிப்பு.

*           இந்தியாவில் கரோனா தொற்றால் நேற்று 534 பேர் இறப்பு.

*           அமெரிக்காவில் ஒரே நளில் 10 லட்சம் பேருக்குக் கரோனா பாதிப்பு.

*           கரோனா: சிறைகளில் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதிலும் கட்டுப்பாடு.

*           தமிழ்நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு 2731.

*           மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் 35 பேருக்குக் கரோனா.

*           15 வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்குத் தமிழ்நாட்டில் இரண்டாவது நாளில் 5 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி.

*           பள்ளி கல்லூரிகள் மூடல் - டில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு.

No comments:

Post a Comment