தி.மு.க.வின் மகளிரணி செய லாளரும், நாடாளுமன்ற தி.மு.க. துணைத் தலைவருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களது பிறந்த நாளான இன்று (5.1.2022) காலை தொலைப்பேசி வாயிலாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து, நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடினார். கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள், ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Wednesday, January 5, 2022
கவிஞர் கனிமொழி கருணாநிதி பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment