தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில்
அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 26.1.2022 (புதன்கிழமை)
நேரம் : காலை 10 மணி
இடம் : சென்னை பெரியார் திடலில்
திராவிடர் கழகத் தலைமை
அலுவலக வாயில்
குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின் பற்றி, உரிய அளவு இடைவெளியுடனும், முகக்கவசமுடனும் தோழர்கள் பங்கேற்பர்.
No comments:
Post a Comment