தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:
நாள்: 26.1.2022
கல்லக்குறிச்சி
காலை 10.30 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மந்தைவெளி கல்லக்குறிச்சி
தலைமை: கோ.சா. பாஸ்கர், விழுப்புரம் மண்டல தலைவர்,
முன்னிலை: ம.சுப்பராயன் மாவட்ட தலைவர், ச.சுந்தரராசன் மாவட்ட செயலாளர்
காலை 9 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், சங்கராபுரம்
தலைமை: ம.சுப்பராயன் மாவட்ட தலைவர்
முன்னிலை: அ.கரிகாலன் மாவட்ட இளைஞரணித் தலைவர்
காலை 10 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், திருக்கோவிலூர்
தலைமை: தி.பாலன் திருக்கோவிலூர் நகரத் தலைவர்
முன்னிலை: கருப்புச் சட்டை ஆறுமுகம் திருக்கோவிலூர் ஒன்றிய கழக தலைவர்
காலை 10 மணி
இடம்: சி.அய்யனார், தமிழ்க் குளிர் பானக்கடை அருகில் மணலூர் பேட்டை
தலைமை: சி.அய்யனார் மணலூர் பேட்டை நகரத் தலைவர்,
முன்னிலை: மு.இளங்கோவன் திருக் கோவிலூர் ஒன்றிய கழக செயலாளர்
காலை 10 மணி
இடம்: செல்வ.சத்திவேல், இல்லம் அரு கில் 29, நேதாஜி நகர் உளுந்தூர்பேட்டை
தலைமை: செல்வ சக்திவேல் உளுந்தூர் பேட்டை ஒன்றிய கழக. தலைவர்
காலை 10 மணி
இடம்: கா.அசன், இல்லம் அருகில் நயினார்பாளையம்
தலைமை: கா.அசன், சின்னசேலம் ஒன்றிய கழக தலைவர்
முன்னிலை: கே.முத்துவேல், மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர்
காலை 10 மணி
இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், மூங்கில்துறைப்பட்டு
தலைமை: நூ.சலீம், மணலூர்பேட்டை நகரத் தலைவர்
முனினிலை: ம.விசய் ஆனந்து, கல்லக் குறிச்சி மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப் பாளர்
காலை 10 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், பாக்கம் புதூர்
தலைமை: அர.சண்முகம், ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர்
முன்னிலை: கி.ஆனந்தன், கடுவனூர் கிளைக் கழக தலைவர்
இவண்:
ச.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர்
ம.சுப்பராயன், மாவட்டத் தலைவர்
ஒசூர்
நாள்: 26.01.2022, காலை 10 மணி
இடம்: உள்வட்ட சாலை (ரிங்ரோடு), "தந்தை பெரியார் சர்க்கிள்" வ.உ.சி. நகர் - முனீஸ்வர் நகர் சந்திப்பு, ஒசூர்.
தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: மு.துக்காராம் (கழக காப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), அ.செ.செல்வம் (பொதுகுழு உறுப்பினர்), மூ.கார்திக் (மாநகர தலைவர்).
ஆர்ப்பாட்டவுரை: பேராசிரியர்
கு.வணங்காமுடி (திராவிடர் இயக்க எழுத்தாளர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்), எஸ்.ஏ.முரளிதரசன் (காங்கிரஸ்), கா.கா.வெற்றி (வழக்குரைஞர் மாணவர் அணி கழக மாநில அமைப்பாளர்),
க.இரா.தமிழரசன் (தமிழ்தேச குடியரசு இயக்கம்), சி.பி.ஜெய ராமன் (சி.பி.எம்),
எம்கே.மாதையன் (சி.பி. அய்), சி.சபரி (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஒப்புரவாளன் (தமிழ்நாட்டு கல்வி இயக்கம்) ஷாகிர் ஆலம் (மனிதநேய மக்கள் கட்சி), எம்.இராமச்சந்திரன் (வி.சி.க.), ஜி.ஏஜாஷ் (பாப் புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா), ஆர்.துரை (ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு), ஷப்தீர் அகமது (எஸ்.டி.பி.அய். கட்சி)
நிகழ்ச்சி ஏற்பாடு: ஒசூர் கழக மாவட்ட திராவிடர் கழகம்
இராணிப்பேட்டை
இடம்: நெமிலி
தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்)
இடம்: சம்பத்துராயன்பேட்டை
தலைமை: கோ.சூரியக்குமார் (பொதுக் குழு உறுப்பினர்), க.ஆறுமுகம் (மதிமுக), எஸ்.சி.சுப்பிரமணி (திமுக. மு. செயலாளர்).
இடம்: செவன் அவுஸ், பழனிப்பேட்டை, அரக்கோணம்
தலைமை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்)
இடம்: அரக்கோணம்
தலைமை: பெரியார் நேசன் (நகர செயலாளர்)
இடம்: பொன்னப்பத்தாங்கல்
தலைமை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்)
இடம்: பன்னீயூர்
தலைமை: சுரேஷ்
இடம்: ஆலப்பாக்கம்
தலைமை: இராவணன்
இடம்: மகேந்திரவாடி
தலைமை: க.தீனதயாளன் (மாவட்ட துணை செயலாளர்)
இடம்: பெரப்பேரி
தலைமை: சிங்கப்பூர் சங்கர்
இடம்: இராணிப்பேட்டை
பொ.பெருமாள் (மு.மாவட்ட தலைவர், பொன்.செங்கடேசன் (மாவட்ட துணை தலைவர்)
இவண்:
சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்)
செ.கோபி (மாவட்ட செயலாளர்)
மேட்டூர்
காலை 10.30 மணி
இடம்: டி.கே.ஆர். நினைவு பெரியார் படிப்பகம், திராவிடர் கழக அலுவலகம், மேட்டூர் அணை - 1.
வரவேற்புரை: கா.நா.பாலு (மாவட்ட செயலாளர்)
தலைமை: க.கிருட்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்)
முன்னிலை: சி.சுப்பிரமணியன் (சேலம் மண்டலத் தலைவர்), இரா.செல்லதுரை, கே.நாகராஜ், பெ.சந்திரராசன்.
ஆர்ப்பாட்ட உரை: பழனி.புள்ளை யண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்)
விழைவு: கழகத் தோழர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
நன்றியுரை: கொ.அ.சந்திரசேகரன் (பெரியார் பெருந்தொண்டர்)
ஏற்பாடு: மேட்டூர் மாவட்ட
திராவிடர் கழகம்
குடியாத்தம்
காலை 10.00 மணி
இடம்: பழைய பேருந்து நிலையம், குடியாத்தம்
தலைமை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்)
முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்)
ஆர்ப்பாட்ட உரை: வி.அமுலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தரராஜன் (திமுக), சி.செல்லபாண்டியன் (விசிக), க.கோ.நெடுஞ்செழியன் (திமுக), கு.குமரேசன் (விசிக), எம்.இரங்கநாதன் (காங்கிரஸ்), இரா.சி.தலீத்குமார் (இந்திய குடியரசு கட்சி), ஜி.விஜயேந்திரன் (காங்கிரஸ்), ஏ.தென்காந்தி (இந்திய குடியரசு கட்சி), பி.காத்தவராயன் (சிபிஎம்), கே.காதர்பாஷா சாஹிப் (இ.யூ.மு.லீக்), விகுபேந்திரன் (சிபி எம்), கே.பி.யூசுப்கான் சாஹிப் (இ.யூ.மு.லீக்), துரை.செல்வம் (சிபிஅய்), பி.எஸ்.நிஜாமுதின் (தமுமுக), ஜி.தங்கவேலு (சிபிஅய்), எஸ்.ஷாஹபுதின் (மமக), பி.மோகன் (மதிமுக), சிவக்குமார் (மதிமுக), நூருல்லா (தமுமுக)
நன்றியுரை: சி.சாந்தகுமார் (நகர தலைவர், திராவிடர் கழகம்)
மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞணி மற்றும் திராவிடர் மாணவர் கழக தோழர்கள் பங்கேற்பர்.
ஏற்பாடு: குடியாத்தம் நகர
திராவிடர் கழகம்
அம்பத்தூர்
இடம்: அம்பத்தூர் ஓ. டி. பேருந்து நிலையம்
நாள்: 26-01-2022, காலை 11 மணி
தலைமை: அம்பத்தூர் பகுதி தலைவர் இராமலிங்கம்
நாகப்பட்டினம்
நாள்: 26.01.2022, புதன், காலை 10 மணி
நாகப்பட்டினம்
இடம்: தந்தை பெரியார் சிலை புத்தூர்
தலைமை: தெ.செந்தில் குமார் (நாகை நகர கழக செயலாளர்)
புத்தகரம் திருமருகல் ஒன்றியம்
இடம்: பெரியார் படிப்பகம் அருகில்
தலைமை: இராச.முருகையன் (நாகை மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்)
திருமருகல்
(திருமருகல் ஒன்றியம்)
இடம்: பேருந்து நிலையம்
தலைமை: பொன்.செல்வராஜ் (மாவட்ட தி.க அமைப்பாளர்)
கீழ்வேளூர்
(கீழ்வேளூர் ஒன்றியம்)
இடம்: பெரியார்சிலை அருகில்
தலைமை: ரெ.துரைசாமி (கீழ்வேளூர் ஒன்றிய தி.க தலைவர்)
வேதாரண்யம்
(வேதாரண்யம் ஒன்றியம்)
இடம்: தந்தை பெரியார் சிலைஅருகில்
தலைமை: கி.முருகையன் (மண்டல தலைவர்)
தலைஞாயிறு
இடம்: பெரியார்சிலை அருகில்
தலைமை: பாஸ்கர் (தலைஞாயிறு ஒன்றிய தி.க அமைப்பாளர்)
திருக்குவளை பேருந்து நிலையம் (கீழையூர் ஒன்றியம்)
இடம்: பெரியார் சிலை அருகில்
தலைமை: ரே.ரெங்கநாதன் (கீழையூர் ஒன்றிய தி.க தலைவர்)
பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரவர் பகுதிகளில் பங்கேற்று கண்டன குரல் எழுப்பு வார்கள். வெளியில் வர வாய்ப்பில்லாத கழகத்தோழர்கள் அவரவர் இல்லத்தின் முன்பு கண்டன குரல் எழுப்புவார்கள்.
இவண்:
வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்
மாவட்ட தலைவர்
ஜெ.புபேஸ் குப்தா மாவட்ட செயலாளர்
நாகை மாவட்ட திராவிடர் கழகம்
விருத்தாசலம்
நாள்: 26.01.2022, புதன், காலை 10 மணி
விருத்தாசலம் நகரம்
இடம்: திலீபன் சதுக்கம், உழவர் சந்தை.
தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)
திட்டக்குடி நகரம்
இடம்: பெரியார் சிலை அருகில்
தலைமை: வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்)
வேப்பூர் நகரம்
இடம்: கூட்டு சாலை
தலைமை: பி.பழனிச்சாமி (வேப்பூர் வட்டாரத் தலைவர்)
சிறுபாக்கம்
(மங்களூர் ஒன்றியம்)
இடம்: பேருந்து நிலையம் அருகில்
தலைமை: சி.சுப்பிரமணியன் (மங்களூர் ஒன்றியச் செயலாளர்)
பெண்ணாடம் நகரம்
இடம்: பெரியார் படிப்பகம்
தலைமை : செ.கா. இராஜேந்திரன் (பெண்ணாடம் நகரச் செயலாளர்)
கடலூர் மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரவர் பகுதிகளில் பங்கேற்று கண்டன குரல் எழுப்புவார்கள்.
இவண்:
அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)
ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்)
திராவிடர் கழகம், விருத்தாசலம் மாவட்டம்
நாமக்கல்
பொத்தனூர்... - காலை 10:00 மணி.
இடம்: பெரியார் சிலை வளாகம், பொத்தனூர்.
தலைமை: பொத்தனூர்.க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை திராவிடர் கழகம்).
கண்டன உரை: வழக்குரைஞர்.இளங்கோ (பக மாவட்டத்தலைவர்).
நன்றியுரை: அசேன் (மாவட்ட துணைத் தலைவர்)
- பொத்தனூர் நகரம்,
குமாரபாளையம்: - நேரம்:- காலை 11:00 மணி
இடம்: வாரசந்தை நுழைவுவாயில் முன்பு, குமாரபாளையம்.
தலைமை: சு சரவணன் (நகரத் தலைவர்)
முன்னிலை: ஜானகிராமன் (நகர காங்கிரஸ் தலைவர்), எம்.செல்வம் (நகர திமுக பொறுப் பாளர்), கேசவன் (சிபிஅய் நகர செயலாளர்)
கண்டன உரை: ஆ.கு.குமார் (மாவட்டத் தலைவர்).
நன்றியுரை: பொன்னுசாமி (மாவட்ட துணைச்செயலாளர்).
ஏற்பாடு: திராவிடர் கழகம். குமாரபாளையம் நகரம்
வெண்ணந்தூர்: நேரம்:- காலை 10:00மணி
இடம்: வெண்ணந்தூர்.
தலைமை: இல.ப.செல்வகுமார் (தலை வர்,வெண்ணந்தூர் நகர).
கண்டன உரை: ராஜேசு (பேரூர் திமுக செயலாளர்), மாதேஸ்வரன் (நெசவாளர் அணி தி.மு.க.) கே. சிங்காரம் (நகர காங்கிரஸ் தலைவர்), எம்.ஏ. வெங்கடாசலம் (செயலாளர் நகர காங்கிரஸ்), தங்கவேல் (நகர செயலாளர் ம.தி.மு.க), நடராசன் (வி.சி.க.) பேரூர் செயலா ளர்), செங்குட்டுவன் (ஒன்றிய பொருளாளர் வி.சி.க.), தினேசு குமார், மகபூல் ஜான் (பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம்) சுபாஷ் மாணிக் கம் (உயர் நீதிமன்ற வழக்குரைஞர்)
நன்றியுரை: அண்ணாத்துரை (நகர செயலாளர்).
ஏற்பாடு: திராவிடர் கழகம் வெண்ணந்தூர் நகரம்
செங்கல்பட்டு
காலை 10 மணியளவில்
செங்கல்பட்டு நகரம்:
இடம்: தந்தை பெரியார் சிலை வளாகத் தில் புதிய பேருந்து நிலையம் எதிரில்
தலைமை: செங்கை சுந்தரம் (மாவட்ட கழக தலைவர்)
கல்பாக்கம் நகரியம்:
இடம்: புதுப்பட்டினம் பேருந்து நிலையம்
தலைமை: சீ.பக்தவசலம் (பொதுக்குழு கழக உறுப்பினர்)
மதுராந்தகம் நகரம்:
இடம்: அறிவுகடல் தையலகம்
தலைமை: மாம்பாக்கம் துரைராஜ் (நகர கழக தலைவர்)
செய்யூர்:
இடம்: அம்பேத்கர் சிலை அருகில்
தலைமை: சி.பெரியார்வாசன் (லத்தூர் ஒன்றிய கழக தலைவர்)
சிங்கப்பெருமாள்கோவில்:
இடம்: காந்தி சிலை அருகில்
தலைமை: அ.பா.கருணாகரன் (பொதுக் குழு உறுப்பினர்)
மறைமலைநகர்
இடம்: பாவேந்தர் சாலை தீனதயாளன் இல்லம்:
தலைமை: தீனதயாளன்
இவண்:
செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர்,
அ.செம்பியன் மாவட்ட செயலாளர்
பொன். ராசேந்திரன் மாவட்ட அமைப்பாளர்
சீ.பக்தவசலம் பொதுக்குழு உறுப்பினர்
அ.பா.கருணாகரன் பொதுக்குழு உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்
தென்காசி
காலை 10.30. மணி
இடம்: ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில்.
திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனை வரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்
இவண்: வே.முருகன், மாவட்டச் செயலாளர்
தென்காசி மாவட்ட திராவிடர்கழகம்.
தாராபுரம்
தாராபுரம்: அண்ணா சிலை அருகில்.
காங்கேயம்: பெரியார் சிலை அருகில் பேருந்து நிலையம் காங்கேயம்.
கணியூர்: கிருஷ்ணா ஏஜென்சீஸ் கணியூர்.
கடத்தூர்: புதூர்
ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெறும் அனை வரும் வாரீர்! வாரீர்!!
இவண்: திராவிடர் கழகம்,
தாராபுரம் கழக மாவட்டம்
காஞ்சிபுரம்
காலை 10:00 மணியளவில்
இடம்: பெரியார் சிலை, கங்கை கொண் டான் மண்டபம், பெரிய காஞ்சிபுரம்.
தலைமை: டி.ஏ.ஜி.அசோகன், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்
இடம்: வைய்யாவூர் சாலை, எச்.எஸ் அவென்யூ, பெரியார் இல்லம்
தலைமை: காஞ்சி கதிரவன், காஞ்சிபுரம் மண்டல கழகச் செயலாளர்
இடம்: பெரியார் படிப்பகம், ஆலடி வீதி
தலைமை: ச.வேலாயுதம், காஞ்சி நகர கழகச் செயலாளர்
- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
திருவள்ளூர்
காலை 10 மணியளவில்
ராசநகரம் கிழக்கு
தலைமை: க. ஏ. மோகனவேலு மாவட்ட தலைவர்
ஆர்.கே.பேட்டை
தலைமை: க. ஏ. தமிழ் முரசு
எஸ் அக்ரகாரம்
இடம்: பெரியார் இல்லம்
தலைமை: கி.எழில், மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர்
திருத்தணி
அம்பேத்கர் சிலை அருகில் காசிநாதபுரம்
தலைமை: கோ. கிருட்டினமூர்த்தி, மாவட்ட செயலாளர்
காசிநாதபுரம்
தலைமை :ந. பன்னீர் செல்வம்
திருவள்ளுர் மேல்நல்லாத்துர்
தலைமை: ஸ்டாலின்
அதிகத்துர்
டில்லி, கடம்பத்துர் ஒன்றியம்
மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் தோழர்கள் அவரவர் பகுதிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் மற்றும் ஒத்தகருத்துள்ள அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொள்ள செய்ய வேண்டும்
இவண்: திருவள்ளுர்மாவட்ட
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment