பெரியார் கேட்கும் கேள்வி! (575) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (575)

நாம் கைக்கொண்டு வந்த வைதீகத் திருமண முறை நம்மை இழி மக்களாகவும், பெண்களை அடிமைகளாகவும் ஆக்கத்தானே பயன்பட்டது. நம் மக்களிடையே நிறைந்துள்ள மூடப் பழக் கங்கள் ஒழிய வேண்டாமா? ஜாதியும், மதமும் நம்மை இழிமக்களாகவும், சூத்திரர்களாகவும் வைத்துள்ள நிலைமை மாற வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment