சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் உள்ளன. இதில் சூரியனுக்கு அருகில் உள்ள கோள் மற்றும் சிறிய கோள் புதன். இது 87.97 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி விடுகிறது. சூரியனை வேகமாக சுற்றும் கோள் புதனில் சூரிய வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாததால் மற்ற கோள்களை விட வெப்பமாக இருக்கிறது. இதனால் 'வெப்பமான கோள் எனவும் அழைக்கப்படுகிறது. மெரினர் 10 மற்றும் மெசஞ்சர் ஆகிய இரண்டு விண்கலங்கள் புதனை ஆய்வு செய்துள்ளன.
Thursday, January 27, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment