செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பக்திக் கிறுக்கு

*  திருப்பதி ஏழுமலையானுக்கு 'இன்னோவா' கார் - பக்தர் ஒருவர் காணிக்கை!

>>  ஆமாம், அன்றாடம் நாட்டைச் சுற்றிப் பார்த்துத் தேவையானவற்றை எல்லாம் உடனடியாக செய்ய வேண்டிய பணிப் பளு அதிகம் இல்லையா?

நடந்து சென்றால் ஆகிற காரியமா? அதைவிடக் காலும் வலிக்குமே கடவுளுக்கு?

உற்பத்தி நாசம்!

 நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்.

>>  குழந்தை பாலுக்கு அழுகிறது; குழவிக்கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?

No comments:

Post a Comment