இன்று (29.1.2022) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, காந்தியாரின்
சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment