முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய கே.சண்முகநாதன் படத்தை தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (5-1-2022), திறந்து வைத்தார். மறைந்த சண்முகநாதன் குடும்பத்தினர், திமுக பொறுப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment