பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி 18ஆம் ஆண்டு நினைவு நாள் "பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்" கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி 18ஆம் ஆண்டு நினைவு நாள் "பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்" கருத்தரங்கம்

தந்தை பெரியார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்

அய்யம்பேட்டை, ஜன. 6- 24.12.2021  வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு  அய்யம் பேட்டை தந்தை பெரியார்  படிப்பகத் தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், அதனைத் தொடர்ந்து  பசுபதிகோவிலில்  உள்ள  பெரியார் ஊழியன்  துரை.சக்கரவர்த்தி நினைவிடத்தில் காப்பாளர் .வெ. ஜெய ராமன்  தலைமையில் மாலை அணி வித்தும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில அமைப்பாளர்  இரா. குணசேகரன், பொதுச்செயலாளர், . .பழனிச்சாமி, தஞ்சை கோபு.பழனி வேல் மண்டலத்தலைவர்  மு. அய்ய னார்,  மண்டல செயலாளர் . குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர்  சி.அமர்சிங், மாநில ஊடகப்பிரிவு தலைவர்  மா.அழ கிரிசாமி, குடந்தை மாவட்ட அமைப் பாளர்   அழகுவேல்,  குடந்தை மாவட்ட செயலாளர் துரைராஜ்,  குடந்தை மாவட்டதலைவர் வழக்குரைஞர் நிம்மதி,  பாபநாசம் ஒன்றிய செய லாளர்   கலியமூர்த்தி , தஞ்சை ஒன்றிய செயலாளர்   . சுதாகர் , அய்யம்பேட்டை நகர செயலாளர் அறிவழகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர்  சரவணன், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்  .  திருஞான சம்பந்தம் வலங்கைமான்  ஒன்றிய செய லாளர்  பவானி சங்கர், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்   சங்கர்,  மண்டல இளைஞரணி செயலாளர்   ராஜவேல், மாணவர் கழக அமைப்பாளர்   செந்தூர் பாண்டியன், பாபநாசம் நகர தலைவர் . இளங்கோவன், நகர செயலாளர்  மு.வீ ரமணி, மாவட்ட இளைஞரணி செயலா ளர்  லெனின் பாஸ்கர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த  சாமி .வையாபுரி,  பாபநாசம் நகர துணைத் தலைவர்  நாக ராஜ் , பசுபதிகோயில்  வெற்றிச்செல்வன் ,பாபநாசம் அமைப்பாளர்  கபிஸ்தலம் கைலாசம் ஒன்றிய இளைஞரணி செய லாளர்   து.சரவணன், பாபநாசம் பகுத் தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த   கோ. ராஜீவ்காந்தி,  ஒன்றிய இளைஞரணி தலைவர்  ராஜராஜன்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்  துரை.சக்கரவர்த்தியின்  இணையர் நற்சோனை சக்கரவர்த்தி, மகள் பேரா. நர்மதா, மருமகன் ஆசிரியர் அழகிரி, மகன் .வெற்றிச்செல்வன் மற் றும் உறவினர்கள் பெருமளவில் பங் கேற்றனர். பின்னர் அய்யம்பேட்டை சாவடி பஜார்  வாசவி திருமண மண்ட பத்தில் மாலை  6 மணியளவில் கருத்த ரங்கம்  நடைபெற்றது.

. பழனிச்சாமி தலைமை ஏற்றார்.  மாநில அமைப்பாளர் .இரா.குண சேகரன், குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி,  மாவட்ட செயலாளர் துரை ராஜ், மாவட்ட அமைப்பாளர் . அழகுவேல் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி,   தஞ்சை ஒன்றிய செய லாளர் .சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அய்யம்பேட்டை நகரச் செயலாளர்  அறிவழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இணைப்புரையை  நகர தலைவர்  வெ.இராவணன்  சிறப்பாக செய்தார்.

கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார்  தொடக்கவுரையாற்றினார்.

பொதுச்செயலாளரிடம் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து   பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்  என்ற தலைப்பில் வழக்குரைஞர்  சே.மெ மதிவதனி  சிறப்பு ரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பகுத்தறிவாளர்கள் கழக பொதுச் செயலாளர் வி. மோகன், மண்டலத்தலைவர்  மு. அய்யனார், தொழிலாளர் அணி மாநில பொறுப் பாளர்  வெ.ஞானசேகரன், மண்டலத் தலைவர்  மு. அய்யனார், , மண்டல செயலாளர் குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர்  சி.அமர்சிங், மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, குடந்தை மாவட்ட அமைப்பாளர்  .அழகு வேல்,  குழந்தை மாவட்ட செயலாளர்   சு.துரைராஜ்,  குடந்தை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் நிம்மதி,  பாபநாசம் ஒன்றிய செயலாளர்   கலியமூர்த்தி , தஞ்சை ஒன்றிய செயலாளர்   .சுதாகர், அய்யம்பேட்டை நகர செயலாளர் அறி வழகன், ஒன்றிய இளைஞரணி செய லாளர்  சரவணன், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்  .திருஞானசம்பந்தம், வலங்கைமான்  ஒன்றிய செயலாளர்  பவானி சங்கர், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்   சங்கர்,  மண்டல இளைஞரணி செயலா ளர்   ராஜவேல், மாணவர் கழக அமைப் பாளர்   செந்தூர்பாண்டியன், பாபநா சம் நகர தலைவர் இளங்கோவன், நகர செயலாளர்  மு.வீரமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர்  லெனின் பாஸ்கர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த  சாமி.வையாபுரி,  பாபநாசம் நகர துணைத் தலைவர்  நாகராஜ், பசு பதிகோயில்  வெற்றிச்செல்வன்,  கபிஸ்த லம் கைலாசம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் து.சரவணன், பாபநாசம் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த கோ. ராஜீவ்காந்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியில் ஒன் றிய இளைஞரணி தலைவர் கை.ராஜ ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment