விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

விடுதலை சந்தா

கரூர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி விடுதலை சந்தா வழங்கியவர்களுக்கு ரசீதுகளை வழங்கினார்.கரூர் நகர தலைவர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் கட்டளை வைரவன், பகுத்தறிவாளர் கழகம் கருவை கர்னல்,பொதுக்குழு உறுப்பினர் சே அன்பு, திமுக மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் குடியரசு ,திமுக மேனாள் துணை செயலாளர் இரா பிரபு ,கரூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து, பெரியார் பெருந்தொண்டர் ராமசாமி, ஆகியோர் விடுதலை மற்றும் திராவிடப் பொழில் இதழ்களுக்கு சந்தாக்களை மாவட்ட தலைவர் குமாரசாமியிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment