பி.ஜே.பி. இடம்பெற்ற கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி கடல் மணற்பரப்பில் வரையப்பட்ட தந்தை பெரியார் மணல் சிற்பம்-இது!
‘‘நீட் வேண்டாம்!’’ ‘‘இந்தி தெரியாது போடா’’ என்ற வாசகங்களும் இடம் பெற்று உள்ளன.
(‘தி ஹிந்து’, 2.1.2022, ஞாயிறு இதழ், பக்கம் 5)
No comments:
Post a Comment