கரோனா துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

கரோனா துளிகள்...!

தமிழ்நாடு முழுவதும் 17 ஆம் கட்ட மெகா முகாமில் 15.16 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

*   தமிழ்நாட்டில் மேலும் கரோனா தொற்று 1594 - ஒமைக்ரான் தொற்று 126.

*   கடந்த 24 மணிநேரத்தில் இந்திய அளவில் கரோனா தொற்று 27,533; ஒமைக்ரான் பாதிப்பு  94 - இதுவரை 1525.

*    உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரே பள்ளியில் கரோனா தொற்று 85.

*   மும்பையில் ஒரே நாளில் கரோனா தொற்று 8,000

*   ஒமைக்ரான் பரவல் - கருநாடகத்தில் மீண்டும் ஊரடங்கு.

No comments:

Post a Comment