கவிஞர் கண்மதியன் பெரியார் உலகம் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 25,000 (ரூபாய் இருபத்து அய்யாயிரம் மட்டும்) தமிழர் தலைவரிடம் வழங்கினார். த.கு.திவாகரன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மேனாள் நீதியரசர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 02-01-2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment