ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு

 ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : சட்ட அதிகாரி 2, மேனேஜர் சிவில் 6, டெக்னிக்கல் எலக்ட்ரிக்கல் 3, நூலகர் 1, ஆர்க்கிடெக் 1, கியூரேட்டர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2022 அடிப்படையில் 21 -30, 21 - 32, 21 -35 என பிரிவு வாரியாக வேறுபடுகிறது. இணைய வழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு தேதி : 2022 மார்ச் 6, இணைய வழியில்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.100.

கடைசிநாள் : 14.2.2022

விவரங்களுக்கு : www.rbi.org.in



No comments:

Post a Comment