சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

சந்தா வழங்கல்

அறந்தாங்கி கழக மாவட்டம் ஜெக தாப்பட்டினம், கீழமஞ்சக்குடி பெரியாரி யல் பயிற்சி மாணவர் .குமாரின் சகோதரி .சத்யா-மு.கார்த்தி ஆகி யோரது மகள் கா.பகுத்தறிவு 3ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (04.01.2022) அரையாண்டு விடுதலை சந்தா (900) கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மூலமாக வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment