இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டில்லி குடியரசு நாள் அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகளை நிராகரித்த ஒன்றிய அரசைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று (26.1.2022) நடைபெற்றது.

No comments:

Post a Comment